18.05.2021 முதல் #Remdesivir மருந்துக்கான தேவையை தனியார் மருத்துவமனைகள் நேரடியாக இணையதளத்தில் பதிவிடும் வசதி உருவாக்கப்படுகிறது.
ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு மருத்துவமனைப் பிரதிநிதி நேரடியாக விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
விதிமுறைகள் - கள்ளச்சந்தை கண்காணிப்புகள் தொடரும். https://t.co/0hgZNrcayK
No comments:
Post a Comment
Hi, feel free to post your comments. Upon Moderation, It will be published here soon.