Thursday, 30 April 2020

Integrated website to handle needy and donors

🦠CoVid: [1] உங்களுக்கு ஏதேனும் பொருள் அல்லது சேவை உதவி வேண்டுமெனில் தன்னார்வலர்களின் இணையதளத்தில் பதிவு செய்யவும்
Register for any help or need at www.betterworldteam.org , now in an easy way. 

[2] Volunteers will ☎️Call, ⚖Verify, Set priority🚩 for the need and will publish need on website🌎. தன்னார்வலர்கள் உங்களை அழைத்து தேவையின் அத்தியாவசியத்தை குறிப்பிட்டு இணையதளம் மூலம் பொருள் உதவி  பெற்றுத் தருவர்

[3] All donors😇 can see verified need and can come forward to help. நன்கொடையாளர்கள் இணையதளத்தில் சரிபார்க்கப்பட்ட தேவைகளை கண்டு பொருள் தந்து உதவ முன் வரலாம்

[4] Once need is ✅fullfilled, volunteers will update need request to 🎁fulfilled category. உதவி கிடைத்த பின் உதவி கிடைத்துவிட்டதாக இணையதளத்தில் பதிவு செய்யப்படும்

By Work for a Better World Team - a group of various NGOs & independent Volunteers🇮🇳🌎 நல்லதோர் உலகம் தன்னார்வலர்கள் அணி

No comments:

Post a Comment

Hi, feel free to post your comments. Upon Moderation, It will be published here soon.