Govt. IGMCRI, Puducherry also needs supply of Masks etc from Donors.
வணக்கம்
கோவிட் 19 பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதனால் தன்னார்வலர்கள் தரும் முக கவசம், தேவையான உபகரணங்கள் மற்றும் உதவிகளை இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
Senior Nursing Officer: +919500939429
#Verified 0️⃣4️⃣ 0712 AM 28Mar2020
No comments:
Post a Comment
Hi, feel free to post your comments. Upon Moderation, It will be published here soon.