🧍♂〰️〰️〰️3 ft〰️〰️〰️🧍♂ gap between every human being moving in public places is mandated by the Health Ministry, Govt. of India.
நாம் வெளியில் செல்லாமல் இருப்பதே நல்லது. ஆனால் அப்படி சென்றால் கூட நமக்கும் மற்ற மனிதர்களுக்கும் இடையில் குறைந்தது "மூன்று" அடி இடைவெளி இருப்பது அவசியம். இதுகுறித்து மத்திய அரசின் சுகாதார துறையின் ஆலோசனையை படியுங்கள்
"3"feet or 1 meter should be gap between you and other human being. NO COMPROMISE.
See "10. All commercial activities must keep a distance of one meter between customers. Measures to reduce peak hour crowding in markets." from
https://www.mohfw.gov.in/pdf/SocialDistancingAdvisorybyMOHFW.pdf
Personal Opinion: If we attend any "funeral", we dont wear watch, take purse etc but try to take fewer things. 🔴When we come back home we take head bath, wash our clothes separately, wash our spectacles, wipe all other belongings etc before entering home. Same should be followed if we step out of house. நாம் இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வரும் போது, வீட்டிற்குள் வருவதற்கு தலை குளித்துவிட்டு ஆடைகளை துவைத்து விட்டு மட்டுமே வருவோம். அதுபோலவே நாம் வெளியில் சென்றுவிட்டு வரும்போது நடந்துகொள்வது நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

No comments:
Post a Comment
Hi, feel free to post your comments. Upon Moderation, It will be published here soon.